டாக்டர் படத்தை தொடர்ந்து டாப் நடிகரின் படத்தில் நடித்துள்ள நடிகர் ரெடின்.. யாருடைய படத்தில் தெரியுமா

doctor rajinikanth annaththe beast redin kingsley
By Kathick Oct 13, 2021 10:15 AM GMT
Report

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் டாக்டர்.

இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்ற வருகிறது.

இப்படத்தில் தனது நகைச்சுவையான நடிப்பினால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் Redin Kingsley.

இவர் இதற்கு முன் கோலமாவு கோகிலா, A 1 போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து நடிகர் Redin Kingsley அடுத்ததாக விஜய் நடிப்பில் உருவாகி வரும் Beast படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்திலும் முக்கிய வேடத்தில் Redin Kingsleyநடித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US