ரெடின் கிங்ஸ்லி, சங்கீதாவிற்கு குழந்தை பிறந்தது... அப்பா குழந்தையின் அழகிய போட்டோ
ரெடின் கிங்ஸ்லி
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி இப்போது மக்கள் கொண்டாடும் பிரபலமாக உயர்ந்துள்ளவர் நடிகர் ரெடின் கிங்ஸ்லி.
டான்சராக தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படத்தில் டோனி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
அதன்பின் டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் என தொடர்ந்து நடித்து வந்தார். பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே தனது 45 வயதில் பிரபல சீரியல் சங்கீதாவை காதலித்து 2023ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
நடிகை சங்கீதாவுக்கும் அப்போது 44 வயது உள்ளவர்.
குழந்தை
கடந்த ஆண்டு கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ரெடின் கிங்ஸ்லி தனது மகளை கையில் தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் அழகிய போட்டோ வெளியாகியுள்ளது. இதோ போட்டோ,
You May Like This Video