ரெடின் கிங்ஸ்லியை இரண்டாவது திருமணம் செய்த சங்கீதாவின் மகளின் புகைப்படம்- இவ்வளவு பெரிய பெண்ணா?
ரெடின்- சங்கீதா
சினிமாவில் ஒவ்வொரு காமெடி நடிகர்களுக்கும் ஒரு காலம் உள்ளது. அப்படி இப்போது பிரபல காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி காலம் என்றே கூறலாம், அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்களில் கமிட்டாகி பிஸியாக நடிக்கிறார்.
படங்களை தாண்டி சொந்தமாகவும் தொழில்கள் நடத்தி வருகிறார்.
அண்மையில் ரெடின் கிங்ஸ்லி மற்றும் சீரியல் நடிகை சங்கீதாவிற்கு மைசூரில் மிகவும் சிம்பிளான முறையில் திருமணம் நடந்தது. அவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக மக்கள் வாழ்த்து கூறி வந்தனர்.
அதேசமயம் கூடவே ஒரு விஷயமும் வைரலானது.

மகளின் போட்டோ
ரெடின் திருமணம் செய்த அவரது மனைவி சங்கீதாவிற்கு ஏற்கெனவே திருமணம் நடந்துள்ளதாம்.
கிரிஷ் என்பவரை திருமணம் செய்த சங்கீதாவிற்கு ஒரு மகள் உள்ளாராம். விவாகரத்திற்கு பிறகு நடிப்பில் கவனம் செலுத்தி வந்த இவருக்கு மறுமணம் நடந்துள்ளது.
தற்போது சங்கீதா மகளின் புகைப்படம் வெளியாக அதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு இவ்வளவு பெரிய மகளா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

You May Like This Video
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri
என் அப்பா பார்த்துக்கொள்வார்; 3 பேரை கார் ஏற்றிக்கொன்ற பின் திமிராக பேசிய 19 வயது இளைஞர் News Lankasri