நடிகர் ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதாவின் தாலியில் இரண்டு டாலரா?- அப்படி என்ன சீக்ரெட்?
ரெடின் கிங்ஸ்லி
தமிழ் சினிமாவில் இப்போது பிரபல காமெடி நடிகர் திருமணம் பற்றி தான் செய்திகள் அதிகம் வருகிறது.
நடன கலைஞராக 1998ல் அறிமுகமானாலும் 2018ம் ஆண்டு வெளிவந்த கோலமாவு கோகிலா படம் மூலம் அதிகம் பிரபலம் ஆனவர் நடிகர் ரெடின் கிங்ஸ்லி.
இப்படத்திற்கு பிறகு டாக்டர், அண்ணாத்த, பீஸ்ட், காத்து வாக்குல ரெண்டு காதல், ஜெயிலர் என தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வந்தார்.
பிஸியான காமெடி நடிகர்களில் இவரும் ஒருவர். கடந்த டிசம்பர் மாதம் 10ம் தேதி மைசூரில் இவருக்கும், சீரியல் நடிகை சஞ்கீதாவிற்கும் திருமணம் நடந்தது.
தாலி சீக்ரெட்
நடிகை சங்கீதாவிற்கு மேக்கப் போட்ட பெண் ஒரு பேட்டியில், இருவரும் பிளான் செய்து திருமணத்தை செய்யவில்லை, அவருக்கு மைசூரில் படப்பிடிப்பு நடந்ததால் அந்த இடைவேளையில் தான் திருமணம் நடந்தது.
ரெடின் கிங்ஸ்லி கிறிஸ்தவர் என்பதால் அந்த டாலரும், இந்து என்கிற டாலரும் இருந்தது. இரு முறைப்படி திருமணம் நடைபெற்றதாகவும் இந்து கோவிலுக்கு சென்ற பின் Church சென்றதாகவும் தெரிவித்திருந்தார்.

ஒரே ஒரு மாணவன் மற்றும் ஒரே ஒரு ஆசிரியருக்காக செயல்படும் அரசு பள்ளி.., எந்த மாநிலத்தில்? News Lankasri
