10வது திருமண நாளை கொண்டாடிய நடிகை ரீமா சென்- வெளியிட்ட இதுவரை பார்க்காத புகைப்படம்
நடிகை ரீமா சென், செல்லமே படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர்.
ரீமா சென் பள்ளி, கல்லூரி
1981ம் ஆண்டு கொல்கத்தாவில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். அங்கு பள்ளிப் படிப்பை முடிந்த அவர் மும்பையில் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். மாடலிங் துறையில் சில காலம் இருந்த ரீமாசென் அப்படியே சினிமா பக்கம் வந்துள்ளார்.
படங்களின் விவரம்
நடிகை ரீமா சென் மின்னலே படத்திற்கு பின்னர் 2001ஆம் ஆண்டு மாதவனுக்கு ஜோடியாக மின்னலே படத்தில் நடித்தார். இந்த படத்தில் நடிப்பதற்கு ரீமா சென்னுக்கு சிறந்த அறிமுக நடிகை விருது கிடைத்தது. அதன்பின்னர் பகவதி, தூள், செல்லமே, கிரி, திமிரு, வல்லவன் ஆயிரத்தில் ஒருவன் என பல படங்களில் நடித்தார். கடைசியாக சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்தில் நடித்தார்.
திருமணம்
2012ம் ஆண்டு சிவ் கரண் சிங் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ருத்ரவீர் சிங் என்ற மகன் உள்ளார். தற்போது இவர்களது திருமணம் நடந்து 10 வருடம் ஆன நிலையில் ஸ்பெஷல் புகைப்படங்களை பதிவிட்டு திருமண வாழ்த்து கூறியுள்ளார் ரீமா சென். இதோ பாருங்கள்,
Breaking: நயன்தாரா - விக்னேஷ் சிவன் இன்று மாலை நிச்சயதார்த்தம்! Exclusive தகவல்