நடிகை ரீமாசெனிற்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா! ரசிகர்களை ஆச்சர்ய படுத்திய புகைப்படம்..

Reema sen
By Jeeva Nov 29, 2021 07:30 AM GMT
Report

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான மின்னலே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் ரீமாசென்.

அதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான பகவதி படத்திலும் கதாநாயகி நடித்து பிரபலமானார் நடிகை ரீமாசென்.

இந்நிலையில் கடந்த 2012ஆம் ஆண்டு தொழிலதிபர் ஷிவ் கரண் சிங் என்பவரை திருமணம் செய்துகொண்ட ரீமா சென்னுக்கு 2013ஆம் ஆண்டு ருத்ரவீரர் என்ற மகன் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே சமீபத்தில் தனது 40 வது பிறந்தநாளை கொண்டாடிய ரீமாசெனின் குடும்ப புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

அதில் ரீமாசெனின் மகனை கண்ட ரசிகர்கள் அவருக்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.


GalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US