சமந்தாவை தொடர்ந்து முன்னணி நடிகரின் படத்தில் குத்தாட்டம் போட்ட நடிகை ரெஜினா !
Samantha
Pushpa
Regina Casandra
Acharya
By Jeeva
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் புஷ்பா.
இப்படம் வெளியானது முதல் ரசிகர்கள் தொடர்ந்து திரையரங்கிற்கு படையெடுத்து வருகின்றனர், அதற்கு மற்றுமொரு முக்கிய காரணமாக இருப்பது சமந்தா தான்.
ஆம், புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டுள்ளதை பார்க்கவே ஒருசில ரசிகர்கள் திரையரங்கிற்கு சென்றனர்.
மேலும் தற்போது மற்றுமொரு முக்கிய நடிகையான ரெஜினா நடிகர் சிரஞ்சீவி நடித்துள்ள ஆச்சார்யா படத்தில் குத்தாட்டம் போட்டுள்ளார்.
அந்த பாடலின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US