மிகவும் ஆபத்தான இடத்தில் உடற்பயிற்சி செய்த நடிகை ரெஜினா கசாண்ட்ரா, வீடியோவை கண்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.
சிவா கார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தின் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை ரெஜினா கசாண்ட்ரா.
இவர் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர், இவர் நடிப்பில் வெளியான மாநகரம், ராஜதந்திரம் உள்ளிட்ட திரைப்படங்கள் மிக சிறந்த விமர்சங்களை பெற்று வெற்றியடைந்தது.
மேலும் தற்போது இவர் நெஞ்சம் மறப்பதில்லை, பார்ட்டி உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக தயாராக உள்ளது.
இந்நிலையில் நடிகை ரெஜினா உடற்பயிற்சியில் அதிகம் அரவம் கொண்டவர், அந்த வகையில் தற்போது ஒரு ஆற்றில் படகின் மேல் நின்று ரெஜினா உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த வீடியோ..
https://www.instagram.com/p/CK2x_s1lz_G/?utm_source=ig_web_copy_link

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan
