அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை... நடிகை ரெஜினா 20 வயதிலேயே சந்தித்த விஷயம்
ரெஜினா
நடிகை ரெஜினா கசன்ரா தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்து இருக்கிறார். மற்ற மொழிகளிலும் பல படங்களில் அவர் நடித்து இருக்கிறார்.
சினிமா துறையில் எப்போதும் நடிகைகளிடம் அட்ஜஸ்ட்மென்ட் எதிர்பார்க்கும் கலாச்சாரம் நடிகைகள் வெளிப்படையாகவே புகார் கூறி இருக்கின்றனர்.

20 வயதில் சந்தித்த பிரச்சனை
ரெஜினா அளித்திருக்கும் பேட்டி ஒன்றில் தான் 20 வயதிலேயே அந்த பிரச்சனையை சந்தித்ததாக கூறி இருக்கிறார்.
20 வயதில் வாய்ப்பில்லாமல் இருந்த நேரத்தில் வாய்ப்பு தேடியபோது ஒருவர் என்னிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் உடனே வாய்ப்பு கிடைக்கும் என கூறினார். சம்பளம் பற்றி தான் கூறுகிறார் என நினைத்தேன்.
ஆனால் அவர் என்ன விஷயத்தை பற்றி கேட்டார் என பின்னர் தான் எனக்கு தெரியவந்தது என அவர் கூறி இருக்கிறார்.

முதலமைச்சர் காலில் விழுந்த ரஜினி.. வைரலாகும் வீடியோ
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri