ஐம்முனு பிரபல கடை திறப்பு விழாவிற்கு சென்றுள்ள பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரேஷ்மா- எங்கே பாருங்க, வீடியோ
பாக்கியலட்சுமி
ஸ்ரீமோயி என்ற பெங்காலி தொடரின் ரீமேக்கான ஓளிபரப்பாகிறது பாக்கியலட்சுமி சீரியல். அந்த மொழியில் தொடர் எவ்வளவு பிரபலம் என தெரியவில்லை, ஆனால் தமிழில் அடிதூளாக ஓடிக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு வாரமும் அதிரடி கதைக்களத்துடன் இருக்கிறது, தற்போது எழில் வீட்டை மீட்பாரா இல்லையா என்பது தான் பரபரப்பாக இருக்கிறது, அதோடு யாருடன் திருமணம் என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.
ரேஷ்மா வெளியிட்ட வீடியோ
இந்த தொடரில் ராதிகா என்ற வேடத்தில் நடித்து வருபவர் நடிகை ரேஷ்மா. இவர் இன்ஸ்டாவில் எப்போதும் புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கம்.
அதேபோல் சமீபத்தில் காரைக்குடியில் பிரபல நகை கடை திறப்பு விழாவிற்கு சென்றுள்ளார், அங்கு எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட ரசிகர்களும் அதிக லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.
அஜித்தின் துணிவு படத்தின் Overseas கலெக்ஷன்- முழு விவரம்

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
