நடிகை ரேஷ்மாவுடன் நெருக்கமாக இருப்பவர் யார்? கோபிக்கு துரோகம் பண்ணிடீங்களா என ட்ரோல்
ரேஷ்மா
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர ரோல்களில் நடித்து பாப்புலர் ஆனவர் ரேஷ்மா. அவரது புஷ்பா புருஷன் காமெடி பெரிய அளவில் ஹிட் ஆனது.
சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததால் தற்போது சின்னத்திரையில் நிலையில் பல தொடர்களில் நடித்து வருகிறார். குறிப்பாக பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா ரோலில் அவர் நடிப்புக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
நெருக்கமாக இருப்பவர் யார்?
நடிகை ரேஷ்மா ஏற்கனவே விவாகரத்து ஆனவர் என்ற நிலையில் தற்போது ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.
ஒரு பிரபல magazineக்கு தான், ஒரு மாடல் உடன் ரேஷ்மா அப்படி போஸ் கொடுத்து இருக்கிறார். ஆனால் நெட்டிசன்கள் ரேஷ்மாவை கமெண்டில் கலாய்த்து வருகின்றனர். கோபிக்கு துரோகம் பண்ணிடீங்களா என கேட்டு வருகின்றனர்.








குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
