41 வயதிலும் குட்டை உடையில் மிரட்டும் சீரியல் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி...
சினிமாவில் என்ட்ரி கொடுத்த உடனே வெற்றிக் காணும் நடிகைகள் பலர் உள்ளனர்.
சிலருக்கு சில படங்கள் நடித்த பிறகே ஒரு ரீக் கிடைக்கும், அப்படி ஒரே ஒரு படம் ஒரே ஒரு கதாபாத்திரம் உலக பேமஸ் ஆனவர் தான் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.

ஒரு படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான ரேஷ்மா இப்போது சின்னத்திரையில் மாஸ் காட்டி வருகிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரம் நடித்து மக்களின் ஆதரவை பெற்றவர் இப்போது கார்த்திகை தீபம் சீரியலில் நடிக்கிறார்.

இப்போது தீபாவளி ஸ்பெஷல் தினம் முடிந்துள்ளது, அனைவரும் பாரம்பரிய உடை அணிந்து புகைப்படங்கள் வெளியிட நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி சிவப்பு நிற குட்டை உடையில் 41 வயதிலும் மிரட்டலான புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.




