பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மாவுக்கு இவ்வளவு பெரிய மகனா.. போட்டோவுடன் இதோ

By Parthiban.A Dec 01, 2022 01:00 PM GMT
Report
195 Shares

ரேஷ்மா

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் ராதாகிக்கா ரோலில் தற்போது நடித்து வருபவர் ரேஷ்மா. இதற்க்கு முன்பு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த அவர் 'புஷ்பா புருஷன்' காமெடி மூலமாக அதிகம் பாப்புலர் ஆனார்.

ரேஷ்மா பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்ட நிலையில் அதற்க்கு பிறகுதான் சீரியலில் நடிக்க தொடங்கினார். டிஆர்பியில் நல்ல ரேட்டிங் பெற்று வரும் பாக்கியலட்சுமி சீரியல் கதையில் ஒரே வில்லியாக அவர் நடித்து வருகிறார்.

பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மாவுக்கு இவ்வளவு பெரிய மகனா.. போட்டோவுடன் இதோ | Reshma Pasupuleti Son Photo

மகன் போட்டோ

தற்போது ரேஷ்மா அவரது மகன் ராகுல் போட்டோவை தற்போது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார்.

அவருக்கு இவ்வளவு பெரிய மகனா என பலரும் ஆச்சர்யம் அடைந்து இருக்கிறார்கள்.  

Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US