சூர்யாவின் ரெட்ரோ பட OTT உரிமை.. இத்தனை கோடிக்கு விற்பனை ஆனதா?
ரெட்ரோ
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் மே 1 - ம் தேதி வெளிவந்த திரைப்படம் ரெட்ரோ. இப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க, Stone Bench Creations மற்றும் 2D Entertainment நிறுவனங்கள் சேர்ந்து தயாரித்து இருந்தனர்.
பூஜா ஹெக்டே முதல் முறையாக சூர்யாவிற்கு ஜோடியாக இப்படத்தில் நடித்திருந்தார். மேலும் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.
இத்தனை கோடியா
இந்நிலையில், இப்படத்தின் OTT உரிமை குறித்து ஒரு அதிரடி அப்டேட் கிடைத்துள்ளது.
அதவது, ரெட்ரோ படத்தின் OTT உரிமை கடந்த வருடம் ஏப்ரல் மாதமே வியாபாரமாகியுள்ளது. அதன்படி, நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் சுமார் ரூ. 60 கோடிக்கு வரி உட்பட சேர்த்து வாங்கியுள்ளது என்று சொல்லப்படுகிறது.

Super Singer: பாடிக் கொண்டிருக்கும் போதே நடுவர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்! ஃபைனலிஸ்ட்டாக சென்றவர் யார்? Manithan
