ரெட்ரோ படத்தின் மூன்றாவது பாடல் வெளிவந்தது.. வெறித்தனமா இருக்கே

By Kathick Apr 13, 2025 04:30 AM GMT
Report

ரெட்ரோ

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் - நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ரெட்ரோ. இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படம் மே 1ம் தேதி திரையரங்கில் வெளிவரவுள்ளது. காதல் - கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

ரெட்ரோ படத்தின் மூன்றாவது பாடல் வெளிவந்தது.. வெறித்தனமா இருக்கே | Retro Third Single The One Song

மூன்றாவது பாடல்

ஏற்கனவே இப்படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளிவந்த நிலையில், தற்போது மூன்றாவது பாடலையும் வெளியிட்டுள்ளனர்.

வெறித்தனமாக சனா இசையமைத்திருக்கும் ரெட்ரோ படத்தின் மூன்றாவது பாடல் இதோ.. 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US