யாஷிகா உடன் காதலா? புது போட்டோவுடன் அஜித்தின் மச்சான் ரிச்சர்ட் கொடுத்த விளக்கம்
யாஷிகா - ரிச்சர்ட்
நடிகர் அஜித்தின் மனைவியான ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் இன்னும் திருமணமாகாமல் தான் இருக்கிறார். அவர் தற்போது ஹீரோவாக படங்களில் நடித்து வருகிறார்.
அவர் பிரபல கவர்ச்சி நடிகை யாஷிகா உடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்ட நிலையில், அவர்கள் காதலிப்பதாக செய்தி பரவியது.
விளக்கம்
அவர்கள் ஜோடியாக இருக்கும் பல புகைப்படங்கள் வைரல் ஆன நிலையில் தற்போது ரிச்சர்ட் ஒரு புது போட்டோவை வெளியிட்டு விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
யாஷிகா உடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டு 'Cut' என அவர் குறிப்பிட்டு இருக்கிறார். அதனால் இது ஷூட்டிங் தான் என்பது உறுதியாகி இருக்கிறது.
அவர்கள் நடித்து வரும் 'சில நொடிகளில்' என்ற படத்தின் ப்ரோமோஷனுக்காக தான் இப்படி ஒரு விஷயத்தை செய்திருக்கின்றனர்.
வெளிநாடு ட்ரிப் சென்ற சமந்தா.. காரில் என்ன செய்திருக்கிறார் பாருங்க

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
