23 வயது நடிகையை காதலிக்கும் ஷாலினி அஜித்தின் சகோதரர் ரிச்சர்ட்! வைரலாகும் ஜோடியின் போட்டோ

By Parthiban.A May 28, 2023 03:30 PM GMT
Report

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் ரிஷி. அவர் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

மோகன்.ஜி இயக்கத்தில் திரௌபதி, ருத்ர தாண்டவம் ஆகிய படங்களை மூன்றாவது முறையாக அதே கூட்டணி இணைய இருக்கிறது.

23 வயது நடிகையை காதலிக்கும் ஷாலினி அஜித்தின் சகோதரர் ரிச்சர்ட்! வைரலாகும் ஜோடியின் போட்டோ | Richard Rishi And Yashika Aannand Announce Love

யாஷிகா ஆனந்த் உடன் காதல்

இந்நிலையில் தற்போது ரிச்சர்ட் ரிஷி பிரபல கவர்ச்சி நடிகை யாஷிகா ஆனந்தை காதலிப்பதாக போட்டோ வெளியிட்டு அறிவித்து இருக்கிறார்.

யாஷிகா அவரை முத்தம் கொடுத்து கொண்டிருக்கும் ஒரு போட்டோவையும் அவர் வெளியிட்டு இருக்கிறார். அந்த போட்டோ தற்போது வைரல் ஆகி வருகிறது.  

ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

என்னை விட ராஜ வெற்றி பிரபு வயது குறைவா? உண்மையான வயதை சொன்ன தீபிகா 

Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US