போதை பார்ட்டி நடத்தினேனா.. பாடகி சுசித்ரா மீது வழக்கு தொடர்ந்த நடிகை ரீமா கல்லிங்கல்!
மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி அளித்த அறிக்கை மிகப்பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தி வருகிறது. பல முன்னணி நடிகர்கள் பாலியல் சர்ச்சையில் சிக்கி வருகிறார்கள்.
சுசி லீக்ஸ் புகழ் பாடகி சுசித்ரா சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் மலையாள நடிகை ரீமா கல்லிங்கல் பற்றி ஒரு அதிர்ச்சியான விஷயத்தை கூறி இருந்தார்.
ரீமா கல்லிங்கல் போதை பார்ட்டிகள் நடத்துவார் என்றும், அதில் பலர் கலந்துகொள்வார்கள் எனவும் சுசித்ரா கூறி இருந்தார்.
வழக்கு
இந்நிலையில் ரீமா கல்லிங்கல் தற்போது சுசித்ரா மீது வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.
அவர் சொன்னது போல போதை பார்ட்டி எதுவும் தான் நடத்தவில்லை என்றும், சிறப்பு புலனாய்வு குழுவிடம் இதுபற்றி புகார் அளித்து இருக்கிறேன் என ரீமா கல்லிங்கல் கூறி இருக்கிறார்.

இரவு முழுவதும் அவர்களை மகிழ்விக்கவே... - அழகிப்போட்டியில் இருந்து வெளியேறிய பெண் குற்றச்சாட்டு IBC Tamilnadu

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

இந்திய போர் விமானங்களை வீழ்த்த பாகிஸ்தான் பயன்படுத்திய J-10C., சீனா வெளியிட்ட ஆவணப்படம் News Lankasri
