கொண்டாட்டத்தின் போது திடீரென்று ஆரி மற்றும் ரியோ இடையே வெடித்த வாக்குவாதம், என்ன காரணம் தெரியுமா? {ப்ரோமோ 2}

Promo Bigg Boss 4 Tamil
By Balakumar Jan 12, 2021 02:25 PM GMT
Report

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது 100 நாட்களை எட்டியுள்ளது, மேலும் தற்போது வேகமாக இறுதி போட்டியை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் 6 போட்டியாளர்களும் இறுதி போட்டிக்கு சென்றுள்ளனர், யார் பிக்பாஸ் டைட்டிலை வெல்ல போவது என எதிர்பார்ப்பது வருகின்றனர்.  

இந்நிலையில் தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது, அதில் ஆரி மற்றும் ரியோ எதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதோ அந்த ப்ரோமோ. 

 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US