ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம் மொத்தமாக செய்த வசூல்... எவ்வளவு தெரியுமா?
ஆண்பாவம் பொல்லாதது
தமிழ் சினிமாவில் களமிறங்கும் அறிமுக இயக்குனர்கள் எல்லாம் மிகவும் தரமான படங்களாக கொடுத்து மக்கள் மனதில் இடம் பிடித்துவிடுகிறார்கள்.
அப்படி ரியோ ராஜை வைத்து ஆண்பாவம் பொல்லாதது என்ற படத்தை அறிமுக இயக்குனர் கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ளார். கணவன் மனைவிக்குள் ஏற்படும் சின்ன சின்ன சண்டைகளை இந்த காலத்துக்கு ஏற்ப ஜாலியாக சொல்லி இருக்கிறார்கள்.
படம் வெளிவந்து சில நாட்களிலேயே நல்ல விமர்சனங்களையும், ரசிகர்களின் பாராட்டையும் பெற்றது. இதில் ரியோ ராஜுடன் விக்னேஷ்காந்த், ஷீலா, ஜென்சன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ
பாக்ஸ் ஆபிஸ்
ஜோ படத்திற்கு பிறகு ரியோ ராஜ் நடித்துள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை மொத்தமாக படம் ரூ. 14 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
15 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 47 ரன்! 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சம்பவம் செய்த வீரர் News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri