புதிய கார் வாங்கிய பிக் பாஸ் நடிகர் ரியோ ராஜ்.. அவரே வெளியிட்ட புகைப்படம்

bigg boss new car rio raj
By Kathick Jan 14, 2022 06:40 PM GMT
Report

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் நடிகர் ரியோ ராஜ்.

இதன்பின் இவர் நடிப்பில் வெளிவந்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டாப் 5ல் வந்தார்.

மேலும் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த பிளான் பண்ணி பண்ணனும் படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

இந்நிலையில், நடிகர் ரியோ ராஜ் தற்போது புதிய கார் வாங்கியுள்ளார். தனது புதிய காருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US