ரியோ ராஜ் நடித்த ராம் அண்ட் லீலா படத்தின் 3 நாள் வசூல் விவரம்

By Tony Aug 24, 2026 10:00 AM GMT
Report

Ram and leela

 ரியோ ராஜ் சின்னத்திரையில் இருந்து சிவகார்த்திகேயன் போல் வெள்ளிதிரை வந்து ஹீரோ ஆனவர். இவர் நடிப்பில் ஜோ, ஆண்பாவம் பொல்லாதது ஆகிய படங்கள் செம ஹிட் அடித்தது.

இந்த ஹிட்டை தொடர்ந்து கடந்த வாரம் ராம் அண்ட் லீலா படம் திரைக்கு வந்தது. இந்த படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இதை தொடர்ந்து வசூலில் எதிர்பார்த்த அளவுக்கு இப்படம் இல்லை என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. ஆம் ராம் அண்ட் லீலா 3 நாட்களில் ரூ 3.5 கோடிகள் வரை தான் வசூல் செய்திருக்கும் என கூறப்படுகிறது.

ரியோ ராஜ் நடித்த ராம் அண்ட் லீலா படத்தின் 3 நாள் வசூல் விவரம் | Rio Raj Ram In Leela Box Office Collection

இதனால் இந்த படம் கண்டிப்பாக வரும் நாட்களில் நல்ல வசூலை தந்தால் மட்டுமே ஹிட் ஸ்டேட்டஸ் செல்ல முடியும், பொறுத்திருத்து பார்ப்போம் வார நாட்களில் இப்படம் என்ன வசூல் செய்கிறது என்பதை, ராம் அண்ட் லீலா சமீபத்தில் வந்த டபுள் ஆக்குபென்சி போலவே உள்ளதால் அதுவே இப்படத்திற்கு ஒரு பின்னடைவு என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US