தொகுப்பாளர், நாயகனை தாண்டி புதிய அவதாரம் எடுககும் ரியோ ராஜ்... குவியும் வாழ்த்து

By Yathrika Feb 28, 2026 12:00 PM GMT
Report

ரியோ ராஜ்

விஜய் டிவியில் இருந்து தமிழ் சினிமாவில் களமிறங்கிய பிரபலங்கள் பலர் உள்ளனர். அதில் ஒருவர் தான் ரியோ ராஜ், சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக கலக்கி வந்தவர் விஜய் டிவி பக்கம் வந்து சீரியல்களின் நடித்தார்.

அந்த சீரியல் ரியோவிற்கு மிகப்பெரிய ரீச் கொடுத்தது. அதன்பின் விஜய்யில் சில நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வந்தவர் அப்படியோ கொஞ்சம் கொஞ்சமாக படங்கள் பக்கம் தலைக்காட்ட இப்போது ரசிகர்கள் கொண்டாடும் இளம் நடிகர்களில் ஒருவராக ரியோ ராஜ் உள்ளார்.

ஸ்வீட் ஹார்ட், ஜோ, ஆண்பாவம் பொல்லாதது படங்கள் மூலம் தொடர்ந்து வெற்றிகளை கண்டு வருகிறார்.

தொகுப்பாளர், நாயகனை தாண்டி புதிய அவதாரம் எடுககும் ரியோ ராஜ்... குவியும் வாழ்த்து | Rio Raj Stepping Into Next Level

அடுத்த பயணம்

ரியோ ராஜ் தன்னை சிறந்த தொகுப்பாளராக, நடிகராக நிரூபித்துவிட்டார், வெற்றிகளையும் குவித்து வருகிறார்.

கோலாகலமாக நடந்த விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா திருமண செலவு எத்தனை கோடி தெரியுமா?

கோலாகலமாக நடந்த விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா திருமண செலவு எத்தனை கோடி தெரியுமா?

இப்போது சினிமா பயணத்தில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளார். அதாவது ரியோ ராஜ் விரைவில் தயாரிப்பாளராக களமிறங்க உள்ளாராம். இப்போது ராம் லீலா படத்தில் நடித்துவரும் ரியோ ராஜ் அடுத்த தான் நடிக்கப்போகும் 2 படங்களை அவரே தயாரிக்க இருக்கிறாராம்.

தொகுப்பாளர், நாயகனை தாண்டி புதிய அவதாரம் எடுககும் ரியோ ராஜ்... குவியும் வாழ்த்து | Rio Raj Stepping Into Next Level

தற்போது தயாரிப்பாளராக களமிறங்கும் ரியோவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US