7 நாள் முடிவில் காந்தாரா Chapter 1 மொத்தமாக செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?
காந்தாரா Chapter 1
கன்னட திரைப்படமான காந்தாரா கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி மக்கள் இடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
ரூ. 16 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்றதோடு வசூலிலும் மாஸ் காட்டியது. படம் ரூ. 400 முதல் ரூ. 450 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியது.
முதல் பாக வெற்றியால் ரிஷப் ஷெட்டி காந்தாரா Chapter 1 படத்தை தானே இயக்கி, நடித்தும் உள்ளார். ரூ. 125 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் கடந்த அக்டோபர் 2ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி இருந்தது.

பாக்ஸ் ஆபிஸ்
ஆயுத பூஜை, விஜயதசமி ஸ்பெஷல் தினத்தில் வெளியாகியுள்ள இப்படத்திற்கு நல்ல விமர்சனம் வந்துள்ளது.
பாக்ஸ் ஆபிஸும் எந்த குறையும் இல்லாமல் நடக்கிறது. இப்படம் உலகம் முழுவதும் 7 நாள் முடிவில் மொத்தமாக ரூ. 460 கோடிக்கு மேல் வசூல் வேட்டை செய்துள்ளது.
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan