2 நாள் முடிவில் ரிஷப் ஷெட்டியின் காந்தாரா Chapter 1 செய்த மொத்த வசூல்... இத்தனை கோடியா?
காந்தாரா Chapter 1
கன்னட சினிமாவில் சமீப காலமாக வெளியாகும் படங்கள் மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளிலும் வெளியாகி கடந்த அக்டோபர் 2 தேதி வெளியானது. முதல் பாக வெற்றியால் 2ம் பாகத்தை ரூ. 125 கோடி பட்ஜெட்டில் இப்படம் தயாராகியுள்ளது.
ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்துள்ள இப்படத்தில் நாயகியாக ருக்மினி வசந்த் நாயகியாக நடித்திருக்கிறார். படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல விமர்சனம் வர வசூலுக்கு எந்த குறையும் இல்லை என்று தான் கூற வேண்டும்.
பாக்ஸ் ஆபிஸ்
விறுவிறுப்பான கதைக்களத்துடன் தயாராகி வெளியாகியுள்ள காந்தாரா விடுமுறை நாட்கள் என்பதால் கலெக்ஷன் செய்தாலும் வரும் நாட்களிலும் நல்ல வசூலை ஈட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தற்போது படம் 2 நாள் முடிவில் ரூ. 150 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.., நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை News Lankasri
