ருக்மிணி வசந்தை Unfollow செய்த ரிஷப் ஷெட்டி.. காந்தாரா படக்குழுவில் பிரச்சனையா?

By Parthiban.A Mar 28, 2026 05:12 PM GMT
Report

கன்னட சினிமாவை மற்ற எல்லா மாநிலங்களும் திரும்பி பார்க்க வைக்கும் அளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது காந்தாரா படம்.

கடந்த வருடம் ரிலீஸ் ஆன காந்தாரா சேப்டர் 1 படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அதற்கு 850 - 900 கோடி ரூபாய் வசூல் கிடைத்தது.

ருக்மிணி வசந்தை Unfollow செய்த ரிஷப் ஷெட்டி.. காந்தாரா படக்குழுவில் பிரச்சனையா? | Rishab Shetty Unfollow Rukmini Vasanth Kantara

Unfollow சர்ச்சை

இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான ரிஷப் ஷெட்டி திடீரென இன்ஸ்டாகிராமில் காந்தாரா படத்தில் பணியாற்றிய பிரபலங்களை unfollow செய்துவிட்டார் என செய்தி பரவி வருகிறது.

ருக்மிணி வசந்த், ராஜ் B ஷெட்டி, Hombale பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் ஆகியோரை ரிஷப் ஷெட்டி unfollow செய்துவிட்டாராம்.

இது பரபரப்பாக பேசப்படும் நிலையில், அவர்களுக்கு நடுவில் என்ன பிரச்சனை ஏற்பட்டது என எல்லோரும் குழப்பத்தில் தான் இருக்கிறார்கள்.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US