பிரபல நடிகருடன் இணைந்து புகைப்படம் எடுத்த சீரியல் நடிகை ரித்திகா- அவரே வெளியிட்ட அழகிய போட்டோ

actor vijaytv rithika bhagyaraj
By Yathrika Sep 14, 2021 12:00 PM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.

இந்த சீரியலில் இடையில் புதிய கதாபாத்திரமாக நடிகை வந்தவர் ரித்திகா. கடந்த சில மாதங்களாக தான் இவரது காட்சிகள் அதிகம் காட்டப்பட்டு வருகிறது.

சீரியலை தாண்டி குக் வித் கோமாளி 2, காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அண்மையில் காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் பாக்யராஜ் அவர்கள் வந்துள்ளார்.

அவருடன் இணைந்து ரித்திகா புகைப்படம் எடுக்க அதனை தனது இன்ஸ்டாவிலும் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் அதிகம் லைக்ஸ் குவித்து வருகிறார்கள். 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US