தாலி கட்டும் வீடியோவை வெளியிட்ட நடிகை ரித்திகா.. உணர்வுபூர்வமான பதிவு

By Kathick Nov 29, 2022 06:00 AM GMT
Report

ரித்திகா திருமணம்

சின்னத்திரையில் பிரபலமான நடிகை ரித்திகா. இவர் தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதற்க்கு முன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தாலி கட்டும் வீடியோவை வெளியிட்ட நடிகை ரித்திகா.. உணர்வுபூர்வமான பதிவு | Rithika Marriage Video

சீரியலில் பிசியாக நடித்து வரும் நடிகை ரித்திகா கடந்த 19ஆம் தேதி வினு என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

உணர்வுபூர்வமான வீடியோ 

ரித்திகாவின் கணவர் வினு விஜய் டிவியில் கிரியேட்டிவ் இயக்குனராக பணிபுரிந்து வருகிறாராம். இவர்களுடைய திருமணம் மற்றும் ரிசப்ஷன் புகைப்படங்கள் சமுக வலைத்தளத்தில் படுவைரலானது.

இந்நிலையில், தற்போது தனது கணவர் தனக்கு தாலி கட்டு பொழுது எடுக்கப்பட்ட உணர்வுபூர்வமான வீடியோவை நடிகை ரித்திகா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த வீடியோ..

Also Read This : கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் காதல் திருமணம் முடிந்தது.. அழகிய ஜோடியின் புகைப்படம்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US