நடிகை ரித்திகா சிங்கின் சிறு வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. செம க்யூட்டான புகைப்படம்

viral photo rithika singh childhood photo
By Kathick Nov 15, 2021 02:40 PM GMT
Report

சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதி சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங்.

இப்படத்தின் வாயிலாக தமிழ் ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக இடமும் பிடித்தார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் தொடர்ந்து பல படங்களில் நடிக்க நடிகை ரித்திகா சிங்கிற்கு வாய்ப்புகள் வந்தன.

ஆம், விஜய் சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை, ராகவா லாரன்சுடன் சிவலிங்கா, அசோக் செல்வனுடன் ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

மேலும், தற்போது அருண் விஜய்யுடன் பாக்சர், விஜய் ஆண்டனியுடன், கொலை மற்றும் பிச்சைக்காரன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ரித்திகா சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய சிறு வயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், எவ்வளவு க்யூட்டாக இருக்கிறார் ரித்திகா என கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US