நடிகை ரித்திகா சிங்கின் cute-ஆன சிறு வயது புகைப்படங்கள்..இணையத்தில் வைரல்!

viral photo rithika singh childhood pic
By Kathick Nov 19, 2021 04:40 PM GMT
Report

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளிவந்த படம் இறுதி சுற்று.

முழுக்க முழுக்க பாக்ஸிங்கை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில் நடிகர் மாதவன் ஹீரோவாக நடித்திருந்தார்.

நிஜ வாழ்வில் பாக்ஸிங் வீராங்கனையாக இருந்து நடிகையாக இந்த படத்தில் அறிமுகமானார் நடிகை ரித்திகா சிங்.

மதி எனும் கதாபாத்திரத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் ரித்திகா.

அதன் தொடர்ச்சியாக ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா போன்ற படங்களில் நடித்திருந்தாலும் அந்த படங்கள் எதுவும் எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்யவில்லை.

நடிகர் அசோக் செல்வனுடன் சில வருடங்களுக்கு முன்பு நடித்த ஓ மை கடவுளே படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில், தற்போது கொலை எனும் படத்தில் நடித்து வரும் ரித்திகாவின் சிறு வயது புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

கடந்த நவம்பர் 14-ந் தேதி குழந்தைகள் தினத்தன்று தன் சிறு வயது புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் ரித்திகா.

cute- ஆன இந்த புகைப்படங்கள் தான் likes-களை குவித்து வருகிறது. இதோ பாருங்க..

நடிகை ரித்திகா சிங்கின் cute-ஆன சிறு வயது புகைப்படங்கள்..இணையத்தில் வைரல்! | Rithika Singh Cute Childhood Pic

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US