நடிகை ரித்திகா சிங்கா இது, திடீரென உடல் எடை போட்டு எப்படி மாறிவிட்டார் பாருங்க- இதோ அவரது லேட்டஸ்ட் வீடியோ

actress ritikasingh
By Yathrika Oct 27, 2021 01:50 PM GMT
Report

நடிகை ரித்திகா சிங், ஒரு பாக்கிங் படம் மூலம் தமிழில் அறிமுகமாகி மக்களின் மனதை வென்றவர். அதன்பிறகு நிறைய படங்கள் கமிட்டாகி நடித்து வந்தார், அதன் மூலம் வெற்றியும் கண்டார்.

கடைசியாக அவரது நடிப்பில் ஓ மை கடவுளே என்ற திரைப்படமும் வெளியானது, நல்ல வெற்றியும் கண்டது. தற்போது இவர் பாக்சர், வணங்காமுடி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

எல்லா நாயகிகளையும் போல் ரித்திகா சிங்கும் இன்ஸ்டா பக்கத்தில் நிறைய போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிடுவார். அண்மையில் அவர் வெளியிட்ட ஒரு வீடியோ பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டனர்.

காரணம் ஒல்லியாக இருந்த ரித்திகா திடீரென உடல்எடை போட்டு கொஞ்சம் குண்டாகியுள்ளார்.

இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்,

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US