பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகாவின் மகளா இது! எப்படி வளர்ந்துவிட்டார்... புகைப்படத்தை பாருங்க

By Kathick Mar 25, 2026 06:00 AM GMT
Report

ரித்திகா தமிழ் செல்வி

ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ரித்திகா தமிழ் செல்வி. இதன்பின் குக் வித் கோமாளியில் களமிறங்கினார். பாலாவுடன் ரித்திகாவின் காம்போ ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகாவின் மகளா இது! எப்படி வளர்ந்துவிட்டார்... புகைப்படத்தை பாருங்க | Rithika Tamil Selvi Daughter Latest Photo

அதே போல் பாக்யலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழக மக்களின் மனதில் இடம்பிடித்தார். இவருடைய க்யூட்டான நடிப்பிற்காக பாக்கியலட்சுமி சீரியலை பார்த்தவர்கள் பலர் உள்ளனர்.

ரித்திகாவின் மகள் 

கடந்த 2022ஆம் ஆண்டு நடிகை ரித்திகாவிற்கு வினு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 2024ஆம் ஆண்டு இந்த தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ரித்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி வெளியிடுவார்.

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகாவின் மகளா இது! எப்படி வளர்ந்துவிட்டார்... புகைப்படத்தை பாருங்க | Rithika Tamil Selvi Daughter Latest Photo

முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ

முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ

அந்த வகையில் தற்போது தனது மகள் மற்றும் கணவருடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதோ பாருங்க:

GalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US