பாகியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகாவின் தம்பியை பார்த்துள்ளீர்களா - முதல் முறையாக அவரே வெளியிட்ட க்யூட் போட்டோ
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் அதிக அளவு பார்வையாளர்களை கொண்டுள்ள சீரியலாக பாக்கியலட்சுமி விளங்கி வருகிறது.
பல திருப்புமுனை கொண்டு நகர்ந்து வரும் பாக்கியலட்சுமி சீரியலை மக்கள் ஆர்வத்துடன் கண்டு கழித்து வருகின்றனர்.
இந்த சீரியலில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருபவர், இளம் நடிகை ரித்திகா. இவர், ராஜா ராணி சீரியல் மற்றும் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார்.
மேலும் தற்போது காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகை ரித்திகா தனது தம்பியுடன் இருக்கும் புகைப்படத்தை, முதல் முறையாக சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், இதனை இன்ஸ்டாகிராம், டுவிட்டர் என பல சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்..

நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை அதிரடி சரிவு...இன்று ஒரு சவரன் எவ்வளவு? IBC Tamilnadu
Super Singer Junior: மா.கா.பா வேலையை தட்டிப்பறித்த பார்வையற்ற சிறுவன்! அரங்கத்தை விட்டு வெளியேறிய சோகம் Manithan