மூத்த பின்னணி பாடகியுடன் புகைப்படம் எடுத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா.. அழகிய பதிவு
விஜய் தொலைக்காட்சியில் தற்போது டாப்பில் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருபவர், இளம் நடிகை ரித்திகா.
இவர், ராஜா ராணி சீரியல் மற்றும் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார்.
மேலும் தற்போது காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று நடந்து முடிந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக வந்த, பிரபல மூத்த பின்னணி பாடகி சின்ன குயில் சித்ராவுடன், நடிகை ரித்திகா புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை நடிகை ரித்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த அழகிய பதிவு..
சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கெத்து காட்டும் த்ரிஷா! மே குறித்து என்ன சொல்லியுள்ளார் தெரியுமா? Manithan
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri