இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் தெரியுமா.. அட இவரா
வைரல் புகைப்படம்
சினிமா நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கும் ஒருவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இருப்பவர் யார் என கேட்டு பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அட இவரா
அவர் வேறு யாருமில்லை நடிகை ரித்திகா சிங் தான். ஆம், நடிகை ரித்திகா சிங் தனது தாயுடன் எடுத்துக்கொண்ட சிறு வயது புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ரித்திகா சிங், கடைசியாக விஜய் ஆண்டனி கொலை படத்தில் நடித்திருந்தார்.
மேலும் தற்போது ரஜினிகாந்தின் தலைவர் 170 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
