டைட்டான ஜிம் உடையில் நடிகை ரித்திகா சிங் வெளியிட்ட போட்டோ- குவியும் லைக்ஸ்

By Yathrika Oct 06, 2023 05:40 AM GMT
Report

ரித்திகா சிங்

குத்துச்சண்டை வீராங்கனையாக இருந்து நடிகையாக மாறியவர் தான் ரித்திகா சிங். தமிழ் சினிமாவில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர் ரித்திகா சிங்.

மூக்கு உடைந்திடும், செருப்பால் அடிப்பேன்- கலவர வீடாக மாறும் பிக்பாஸ் 7, முதல் புரொமோ

மூக்கு உடைந்திடும், செருப்பால் அடிப்பேன்- கலவர வீடாக மாறும் பிக்பாஸ் 7, முதல் புரொமோ

முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்றிருந்தார்.

அதன்பிறகு ஆண்டவன் கட்டளை, தெலுங்கு இறுதிச்சுற்று ரீமேக், சிவலிங்கா, ஓ மை கடவுளே, கொலை என தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார்.

டைட்டான ஜிம் உடையில் நடிகை ரித்திகா சிங் வெளியிட்ட போட்டோ- குவியும் லைக்ஸ் | Ritika Singh Gym Suit Photoshoot Goes Viral

புதிய போட்டோ

இன்ஸ்டாவிலும் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் நடிகை ரித்திகா சிங் இப்போது ஜிம் சூட்டில் போட்டோ ஷுட் செய்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வெளியாக ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US