கையில் காயத்துடன் ரித்திகா சிங் வெளியிட்ட வீடியோ.. ரசிகர்கள் அதிர்ச்சி
நடிகை ரித்திகா சிங் அடுத்து சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்கும் 170வது படத்தில் இரு முக்கிய ரோலில் நடிக்கிறார். அவர் தற்போது கையில் ரத்த காயங்கள் உடன் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
'Werewolf உடன் சண்டை போட்டது போல இருக்கிறது' என குறிப்பிட்டு ரித்திகா அந்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
வீட்டுக்குள் புகுந்த மழைநீர்.. கொந்தளித்த நடிகர் விஷால்! மழைநீர் வடிகால்னு ஒன்னு பண்ணீங்களே எங்க போச்சு..
ஷூட்டிங்கில் காயம்
ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னை எச்சரித்து கொண்டே இருந்தார்கள். கண்ணாடி இருக்கிறது என சொன்னார்கள். ஆனால் இது எல்லாம் நடப்பது தான். சில நேரங்களில் momentum கண்ட்ரோல் செய்ய முடியாது தானே.
"நான் கண்ட்ரோல் இழந்ததால் இப்படி நடந்துவிட்டது" என ரித்திகா கூறி இருக்கிறார்.
An unfortunate incident took place on the set of #Thalaivar170 during the shooting of a high-octane fight scene, resulting in an injury to Ritika Singh. Sending our thoughts and support to her for a quick and complete healing! ?? #Thalaivar171 #RitikaSingh pic.twitter.com/dcPiJF15s6
— ShadowWit (@wit_shadow) December 4, 2023