முன்னணி நடிகருடன் ஜோடி சேரும் நடிகை ரிது வர்மா.. யாருடன் தெரியுமா
movie
sivakarthikeyan
ritu varma
By Kathick
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்து இளைஞர்களின் மனதை கொள்ளைகொண்டவர் நடிகை ரிது வர்மா.
இப்படத்திற்கு முன்பு தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்திருந்தார். மேலும் தற்போது தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் நடிகைகளில் ஒருவராகியுள்ளார் ரிது.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் அவருடைய இயல்பான நடிப்பு ரிது வர்மாவுக்கு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி தந்துள்ளது.
அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் கணம் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US