கருப்பு பட ரெஸ்பான்ஸ்.. தியேட்டரிலேயே கத்தி கொண்டாடிய இயக்குனர் RJ பாலாஜி
பைனான்ஸ் பிரச்சனை காரணமாக கருப்பு படம் நேற்று ரிலீஸ் ஆகவில்லை. நீண்ட இழுபறிக்கு பிறகு இன்று காலையில் தான் படம் திரைக்கு வந்தது.
படம் ரிலீஸ் ஆகாதது பற்றி நேற்று RJ பாலாஜி கண்ணீர் விட்டு அழுது வீடியோ வெளியிட்டு இருந்தார். அவருக்கு பல முன்னணி நடிகர்கள் பலரும் ஆதரவாக பேசினார்கள்.

தியேட்டரில் கத்திய RJ பாலாஜி
இன்று தியேட்டரில் படம் பார்த்த ரசிகர்கள் கொண்டாடுவதை பார்த்து இயக்குனர் RJ பாலாஜி குஷியாகி, தனது வெற்றியை அங்கேயே வெறித்தனமாக கத்தி கொண்டாடி இருக்கிறார்.
அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. இது ஆர்ஜே பாலாஜிக்கு மிகப்பெரிய வெற்றி எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
🥹🥹🔥🔥⁰This win feels PERSONAL 🏆
— KARTHIK DP (@dp_karthik) May 15, 2026
Just 2 days ago, we saw a grown man break down in tears after giving more than 200% of himself, yet still watching struggles block his film.
But today… this victory feels like destiny answered back. ❤️🔥@RJ_Balaji pic.twitter.com/4vD7PUlsGb