சூர்யாவின் கருப்பு ரிலீஸ் ஆகவில்லை, அழுதபடி ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்ட வீடியோ...
கருப்பு
தமிழ் சினிமாவில் அடுத்து வெளியாகப்போகும் பெரிய நடிகரின் படமாக சூர்யாவின் கருப்பு இருந்தது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படம் இன்று மே 14 பிரம்மாண்டமாக வெளியாக இருந்தது.
படத்திற்கு கூட தமிழக அரசு சார்பில் முதல் காட்சியான 9 மணி ஷோ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் படம் சொல்லப்பட்டது போல் ரிலீஸ் ஆகவில்லை, தயாரிப்பு குழு பட ரிலீஸிற்காக போராடி வருகிறார்கள்.

வீடியோ
படத்தை எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு ரிலீஸ் இல்லை என்பது கடும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. ரசிகர்களை போல பட ரிலீஸை எதிர்ப்பார்த்த கருப்பு பட இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி கொஞ்சம் அழுதபடி எமோஷ்னலாக பேசியுள்ளார்.

இன்று படம் ரிலீஸ் ஆகிவிடும் என்று நம்பிய பாலாஜி ரிலீஸ் ஆகவில்லை என்பதால் மிகவும் எமோஷ்னல் ஆகிவிட்டார். கொஞ்சம் அழுதபடி நம்புவோம், படம் கண்டிப்பாக ரிலீஸ் ஆகும்.
படம் பார்க்க வந்து ஏமாந்த ரசிகர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri
இறுதிச் சடங்கில் கண்ணீர் விடாதது ஏன்? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜானகியின் பேத்தி அப்சரா Manithan
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri