யாரும் எதிர்பார்க்காத இயக்குனரை தேர்ந்தெடுத்துள்ள விஜய்.. தளபதி 69 படத்தின் மாஸ் அப்டேட்

By Kathick Feb 29, 2024 05:00 AM GMT
Report

தளபதி 69

விஜய் அரசியலில் களமிறங்கிய காரணத்தினால் சினிமாவில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். Goat மற்றும் தளபதி 69 ஆகிய படங்களை முடித்துவிட்டு முழு நேரமாக அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளார்.

யாரும் எதிர்பார்க்காத இயக்குனரை தேர்ந்தெடுத்துள்ள விஜய்.. தளபதி 69 படத்தின் மாஸ் அப்டேட் | Rj Balaji Director Of Vijay Thalapathy 69 Movie

Goat படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தளபதி 69 குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை. தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான DVV entertainment தான் தளபதி 69 படத்தை தயாரிக்க போவதாக கூறப்படுகிறது.

யாரும் எதிர்பார்க்காத இயக்குனரை தேர்ந்தெடுத்துள்ள விஜய்.. தளபதி 69 படத்தின் மாஸ் அப்டேட் | Rj Balaji Director Of Vijay Thalapathy 69 Movie

ஆனால், இப்படத்தின் இயக்கப்போவது யார் என தெரியவில்லை. வெற்றிமாறன், கார்த்திக் சுப்ராஜ், அட்லீ, தெலுங்கு இயக்குனர் திரிவிக்ரம் உள்ளிட்ட பல இயக்குனர்களின் பெயர் இந்த வரிசையில் அடிபட்டது.

மாஸ் அப்டேட்

இந்நிலையில், தற்போது ஆர்.ஜே. பாலாஜி மற்றும் கார்த்திக் சுபராஜின் கதைகளை விஜய் தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரிடமும் கதை கேட்டுள்ள விஜய், இருவரையும் முழு ஸ்கிரிப்ட் தயார் செய்து கொண்டு வர சொல்லி இருக்கிறாராம்.

கங்குவா படத்திற்காக சூர்யா வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

கங்குவா படத்திற்காக சூர்யா வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

ஆகையால் ஆர்.ஜே. பாலாஜி அல்லது கார்த்திக் சுப்ராஜ் இவர்கள் இருவரில் ஒருவர் தான் தளபதி 69 படத்தை இயங்குவார்கள் என கூறப்படுகிறது.

யாரும் எதிர்பார்க்காத இயக்குனரை தேர்ந்தெடுத்துள்ள விஜய்.. தளபதி 69 படத்தின் மாஸ் அப்டேட் | Rj Balaji Director Of Vijay Thalapathy 69 Movie

வெற்றிமாறன், அட்லீ என கூறப்பட்டு வந்த நிலையில், யாருமே எதிர்பார்க்காத ஆர்.ஜே. பாலாஜியிடம் விஜய் கதை கேட்டுள்ளது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் தளபதி 69 குறித்து அதிகாரப்பூர்மான அறிவிப்பு எப்போது வெளியாகிறது என்று.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US