இயக்குனருடன் சண்டை போட்ட ஆர்.ஜே. பாலாஜி.. படத்தை நிறுத்த முடிவெடுத்த தயாரிப்பாளர்
சிங்கப்பூர் சலூன்
ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில் நடிகர் ஆர்.ஜே. பாலாஜி தற்போது நடித்து வரும் திரைப்படம் சிங்கப்பூர் சலூன். இப்படத்தை கோகுல் இயக்கி வருகிறார்.

இவர் இதற்க்கு முன் 'இதற்க்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'ஜூங்கா' போன்ற படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனருடன் சண்டை
இந்நிலையில், சிங்கப்பூர் சலூன் படப்பிடிப்பின் போது ஆர்.ஜே. பாலாஜி மற்றும் இயக்குனர் கோகுலுக்கும் இடையே சண்டை வந்ததாகவும், இந்த சண்டையால் படப்பிடிப்பு நின்றுவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இவர்கள் இருவரையும் சமாதானம் செய்ய தயாரிப்பாளர் பல முயற்சிகள் செய்தும் அவை யாவும் கைகூடவில்லை என்பதினால், படத்தையே நான் நிறுத்திவிடுகிறேன் என்று முடிவு செய்துவிட்டாராம் தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ்.
இதன்பின் இருவரும் மனமிரங்கி வந்தார்கள் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.
முதல் மனைவியை விவாகரத்து செய்தது ஏன்? முதன்முறையாக கூறிய சீரியல் நடிகர் பப்லு
ஈரானுக்கு எதிராக அதிநவீன லேசர் தொழில்நுட்பம்: மாற்று திட்டத்தை கையில் எடுத்த அமெரிக்கா News Lankasri
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri