அட Rj பாலாஜியின் மகன்களா இவர்கள்?- குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு டூர் போன பிரபலம்
ஆர்.ஜே.பாலாஜி
தமிழில் பிரபல வானொலியில் பணிபுரிந்ததன் மூலம் மக்களிடம் பிரபலமானவர் ஆர்.ஜே.பாலாஜி.
அதன்பின் தமிழ் சினிமாவில் காமெடியனாக வலம் வந்த பாலாஜி இயக்குனர் அவதாரம் எடுத்து LKG, மூக்குத்தி அம்மன் மற்றும் வீட்ல விசேஷம் போன்ற படங்களை இயக்கி நடித்திருந்தார்.
இப்போது அடுத்து சிங்கப்பூர் சலூன் மற்றும் ரன் பேபி ரன் போன்ற படங்களில் பணியாற்றி வருகிறார்.

வெளிநாட்டு டூர்
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் ஆர்.ஜே.பாலாஜி தற்போது குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு டூர் சென்றுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் இன்ஸ்டாவில் பதிவிட அதைப்பார்த்த ரசிகர்கள் அட ஆர்.ஜே.பாலாஜியின் மகன்களா இவர்கள், பெரியவர்களாக தெரிகிறார்களே, அழகிய குடும்பம் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Surgery செய்யப்பட்ட பிறகு சீரியல் நடிகை ஆல்யா மானசா நிலைமை எப்படி உள்ளது- அவரது கணவர் வெளியிட்ட தகவல்