தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷுக்கு குழந்தை பிறந்தது - சொந்தஷ பதிவு
சலீம், தர்மதுரை உள்ளிட்ட படங்களை தயாரித்து பிரபலமானவர் ஆர். கே. சுரேஷ்.
ஆனால் இதற்குப்பின் சசிகுமார் நடிப்பில் பாலா இயக்கத்தில் வெளியான தாரைதப்பட்டை படத்தில் வில்லனாக நடித்த நடிகராக அறிமுகமானார்.
இதன்பின் தொடர்ந்து பில்லா பாண்டி, நம்ம வீட்டு பிள்ளை என பல 5திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
நடிகர் ஆர்.கே. சுரேஷுக்கு சென்ற வருடம் திருமணம் நடந்து முடிந்தது. சமீபத்தில் கூட தனது மனைவி விமர்சையாக வளைகாப்பு நடத்தினார்.
இந்நிலையில் நடிகர் ஆர்.கே. சுரேஷுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாம். தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார் ஆர். கே. சுரேஷ்.
We are very happy to share our newest blessing in our life . Our family is blessed with little girl and both mom & baby are doing good ? pic.twitter.com/rOf9UMR8GE
— RK SURESH (@studio9_suresh) April 23, 2021
அமெரிக்க மாகாணத்தை புரட்டியெடுத்த இசையாஸ் சூறாவளி: நால்வர் பலி..அச்சுறுத்தும் பாதிப்பு News Lankasri
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
அமெரிக்காவில் அடுத்தடுத்த துப்பாக்கிச்சூடு: பெண்கள், கர்ப்பிணி உட்பட 14 பேர் உயிரிழப்பு News Lankasri