பிரபல ரோஜா சீரியல் நடிகையின் மகளா இது? வெளியான லேட்டஸ்ட் போட்டோஸ்

Serial Roja
By Jeeva Jun 28, 2021 10:30 PM GMT
Report
111 Shares

பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் தான் ரோஜா, இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர்கள் வட்டம் உள்ளது.

அந்த வகையில் வாரம் தோறும் வெளியாகும் TRP பட்டியலில் ரோஜா சீரியல் முதலிடத்தில் நிலைத்து வருகிறது.

இந்நிலையில் ரோஜா சீரியலில் அர்ஜுனின் அம்மா கதாபாத்திரமான கல்பனாவாக நடித்து வரும் நடிகை தான் காயத்ரி சாஸ்திரி.

இவர் இந்த ரோஜா சீரியல் மட்டுமின்றி மெட்டி ஒலி மற்றும் தல தளபதி இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலே திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

மேலும் நடிகை காயத்ரி அவரின் மகளுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US