வெளியேற்றப்பட்ட ராபர்ட்.. உஷாராக ரச்சிதா மட்டும் செய்த விஷயம்! மற்ற போட்டியாளர்கள் ஷாக்
பிக் பாஸ் எலிமினேஷன்
பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார். நாமினேஷன் லிஸ்டில் கடைசி இருவராக மணிகண்டன் மற்றும் ராபர்ட் மாஸ்டர் இருவரும் இருந்தனர். இறுதியில் ராபர்ட் தான் எலிமினேஷன் என கார்டை காட்டி கமல் அறிவித்தார்.
அதற்கு முன்பே ராபர்ட் தனக்கு வீட்டுக்கு போக வேண்டும் என ஆசைப்படுவதாக அவர் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரச்சிதா
ராபர்ட் மாஸ்டர் வெளியேறும்போது அவர் எல்லோரையும் வரிசையாக நிற்க வைத்து ஒவ்வொருவராக hug கொடுத்து விடைபெற்று கொண்டார்.
அப்போது கடைசி ஆளாக ரச்சிதா நின்றிருந்தார். ராபர்ட் வந்ததும் அவர் சற்று தூரம் விலகி சென்றுவிட்டார். அதனால் ரச்சிதாவை மட்டும் அவர் hug செய்யவில்லையா என மற்றவர்கள் கேட்டனர்.
அதன் பின் கொஞ்ச நேரம் கழித்து ரச்சிதா அவருக்கு கைகொடுத்து bye கூறிவிட்டார்.
அனைவரும் எதிர்பார்த்த பாரதி கண்ணம்மா கிளைமாக்ஸ்.. DNA ரிப்போர்ட் வந்துவிட்டது