பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின் ராபர்ட் மாஸ்டர் வெளியிட்ட முதல் வீடியோ- என்ன கூறியுள்ளார் பாருங்க
ராபர்ட் மாஸ்டர்
தமிழ் சினிமாவில் நடனத்தை மையப்படுத்தி எத்தனையோ பாடல்கள் மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. அப்படி நடனத்தால் ஈர்ககப்பட்ட பாடல்களில் ராபர்ட் நடன அமைத்த பாடல்களும் இடம்பெற்றுள்ளன.
இடையில் சில காரணங்களால் சினிமா பக்கம் காணாமல் போன ராபர்ட் மீண்டும் ஒரு ரவுண்ட் வர ஆரம்பித்தார். அந்த நேரத்தில் அவருக்கு பிக்பாஸ் 6வது சீசனில் கலந்துகொள்ளும் வாய்ப்பு வர அதில் கலந்துகொண்மார்.
மிகவும் ஸ்ட்ராங்கான போட்டியாளராக வருவார் என்று பார்த்தால் ரச்சிதா பின்னாலேயே சுற்றுவதை வழக்கமாக வைக்க ரசிகர்கள் அவரை வெளியேற்றிவிட்டார்கள்.
முதல் வீடியோ
பிக்பாஸில் இருந்து வெளியேறிய ராபர்ட் மாஸ்டரை அசல் கோளாறு முதலில் சந்தித்தார். இப்போது மாஸ்டரே தனது இத்தனை நாட்கள் ஓட்டுபோட்ட மக்களுக்கு நன்றி கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.
இதோ பாருங்கள்,
நடிகை மீனாவிற்கு மறுமணமா, இவரை தான் திருமணம் செய்யப்போகிறாரா?- வைரலாக பரவும் தகவல்

ஆபரேஷன் பன்யான் மர்சூஸ் என இந்தியா மீதான தாக்குதலுக்கு பெயரிட்டுள்ள பாகிஸ்தான் - அதன் அர்த்தம் என்ன? IBC Tamilnadu
