ரச்சிதாவிடம் மறைமுகமாக ப்ரொபோஸ் செய்த ராபர்ட்! எல்லைமீறுகிறாரா மாஸ்டர்?
ரச்சிதா
மொத்த வீடும் சண்டை, மோதல் என இருந்தால், ராபர்ட் - ரச்சிதா மாஸ்டர் ஆகியோர் மட்டும் பிக் பாஸ் வீட்டில் தனி ட்ராக்கில் சென்றுகொண்டிருக்கிறார்கள். ராபர்ட் மாஸ்டர் ஒப்பனாகவே ரச்சிதாவை பிடிக்கும், வெளியில் போன பின்பும் இது தொடர வேண்டும் என கூறி இருந்தார்.
அவர்கள் இருவருமே கடந்த நான்கு வாரங்களாக ஒரே டீமில் தான் இருந்து வருகின்றனர். ரச்சிதா எந்த டீமில் இருக்கிறாரோ அதே டீமில் தான் மாஸ்டரும் இருப்பார்.

கமல் முன்பே ப்ரோபோசல்
கமல் பிக்பாஸ் வீட்டுக்கு வந்திருந்தபோது போட்டியாளர்களுக்கு பேட்டி எடுக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அப்போது ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவை அழைத்து பேட்டி எடுத்தார்.
"ராபர்ட் மாஸ்டர் பற்றி என்ன நினைக்கிறீங்க, அவர் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்ல வாரார்.. உங்களுக்கு புரியுதா" என அவர் கமல் முன்னிலையிலேயே மறைமுகமாக ப்ரொபோஸ் செய்திருக்கிறார்.
அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
ஒருத்திக்கு வெளில புருஷன் இருக்கான்.
— Ga Vigneshwaran (@ga_vigneshwaran) November 6, 2022
ஒருத்தனுக்கு வெளில GF இருக்கு.
என்ன எளவுடா இது.
ராபர்ட் என்னதான் பாகுறார்ன்னு எனக்கு தெரியும். #Rachitha சூப்பர் . #Robert#Rachitha#BiggBossTamil6#BiggBossTamil pic.twitter.com/wZyltjH46q
சிகிச்சையில் இருக்கும் சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோ! முகத்தை பார்த்து ரசிகர்கள் கலக்கம்