பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் திரைப்படத்தில் பிஸியான ராபர்ட் மாஸ்டர்!
பிக்பாஸ் சீசன் 6
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6.
ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள பிக்பாஸ் சீசன் 6 சண்டை சச்சரவு என விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.
மேலும் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து ராபர்ட் மாஸ்டர் எலிமினேஷன் செய்யப்பட்டார். வீட்டில் இருந்த போதே அதிகமாக எந்தஒரு விஷயத்திலும் ஈடுபாட்டுடன் இல்லாமல் இருந்தார்.
இதனால் அவர் வெளியேறியது பெரிய திருப்பமாக இல்லை. இந்நிலையில் தற்போது ராபர்ட் மாஸ்டர் நடித்துள்ள திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்தவுடன அவரின் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
TRP இல்லை, இளைஞர்களின் பேவரெட் தொடர்களை நிறுத்தப்போகும் விஜய் டிவி

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
