நடிகர் தனுஷ் சரக்கு அடிப்பாரா? உண்மையை போட்டுடைத்த நடிகர்
நடிகர் தனுஷ்
திரையுலக நட்சத்திரங்கள் மது பழக்கம் கொண்டிருந்தால், அந்த விஷயம் எப்போதுமே பேசு பொருளாக தான் மாறும். அந்த வகையில் தற்போது பிரபல முன்னணி நட்சத்திரமான தனுஷ் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு என்ட்ரி கொடுத்தவர் நடிகர் ரோபோ ஷங்கர். இவருக்கு மாரி திரைப்படம் தாம் வெள்ளித்திரையில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது.

சறுக்கு அடிப்பாரா
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ரோபோ ஷங்கர், அந்த பேட்டியில் தனுஷின் மது பழக்கம் குறித்து பேசியுள்ளார். ' என்னிடம் இருந்த ஒரு விஷயம், தனுஷ் சார் இடமும் இருந்தது. ஆனால், தற்போது அவரிடமும் அது இல்லை, நானும் அதை செய்வதில்லை'.

'அது என்னவென்றால் தனுஷ் சார் தற்போது சரக்கு அடிக்கும் பழக்கத்தை கைவிட்டு விட்டார். முதலில் அவருக்கு அந்த பழக்கம் இருந்தது. ஆனால், தற்போது அந்த பழக்கத்தை மொத்தமாக நிறுத்திவிட்டார்' என கூறியுள்ளார். ரோபோ ஷங்கர் கூறிய இந்த விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.
விஷால், எஸ்.ஜே. சூர்யா நடிக்கும் மார்க் ஆண்டனி படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு..
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan